Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan next movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மெஹா ஹிட் பாடலை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்.!

இயக்குனர் ராஜேஷ் தமிழில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர், இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடவுள் இருக்கான் குமாரு, இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

sivakarthikeyan-next-movie-title

sivakarthikeyan-next-movie-title

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார், இது சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் 13 வது படமாகும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் டூயட் ஆடி நடிக்க இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

மேலும் முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியவர்கள் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் படத்திற்கு ஹிப் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க இருக்கிறார், இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்துக்கு டைட்டிலாக ஜித்து ஜில்லாடி வைத்துள்ளார்கள் என கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இன்னும் இந்த படத்திற்காக அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்படவில்லை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top