Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்.. இயக்குனர் யார் தெரியுமா?

கலாநிதி மாறன் சினிமா படங்களின் தயாரிப்பை நிறுத்தி வைத்துவிட்டு பின்பு இப்பொழுதுதான் படத்தை தயாரிக்க ஆரம்பிக்கிறார்.

கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கலாநிதி மாறன் சினிமா படங்களின் தயாரிப்பை நிறுத்தி வைத்துவிட்டு பின்பு இப்பொழுதுதான் படத்தை தயாரிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பமே அதிரடியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை தயாரிப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் இந்தப் படத்தினை பிரபல டைரக்டர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

சூர்யாவை வைத்து எடுப்பதாக இருந்த படம் தள்ளிப் போகிறது அதனால் அதற்கு இடையில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பார் என அறிவித்துள்ளார்கள்.

இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் இசை போன்றவை இனிமேல் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top