சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தவர் இவர் இப்பொழுது உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார் இன்று சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் டே.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் பிப்ரவரி 17 ஆகும் இதை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள் ஆம் இன்று தான் சிவாவின் பிறந்தநாள் அவரின் பிறந்த நாள் இன்று அவரின் சீமராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan

அதேபோல் ரசிகர்களும் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை மிகவும் வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள்.இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை பட புகழ் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் நடிகையாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த படத்தின் படபிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.