fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்.! நடிகை யார் தெரியுமா.?

sivakarthikeyan

News | செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்.! நடிகை யார் தெரியுமா.?

சிவகார்த்திகேயனுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது இவருக்கு ஏராளமான படங்கள் கைவரிசையில் வந்த வண்ணம் உள்ளன.

அண்மையில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதாக தெரிவித்தனர்.சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படத்தை இயக்கியவர் பாண்டிராஜ்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

bharathirajai Sivakarthikeyan

bharathirajai Sivakarthikeyan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top