சிவகார்த்திகேயன் படங்களுக்கு என ஒரு ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. இவர் நடித்தால் படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது.

இந்நிலையில் இவர் நடித்த ரெமோ படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது வந்த தகவலின்படி ஜுலை 1ம் தேதி நடக்கவிருக்கும் SIIMA விருது விழாவில் ரெமோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிடவுள்ளார்களாம். இதன் மூலம் இப்படத்திற்கு பெரிய விளம்பரம் கிடைக்க வாய்ப்புள்ளது.