நடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்து தனது கடின உழைப்பால் மிக வேகமாக வெள்ளித்திரையை அடைந்தார், சிவகார்த்திகேயன் தற்பொழுது  மிக பிஸியாக நடித்து வருகிறார் படங்களில்.

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் இவர்கள் இருவருமே மிக பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  முதல் வார வசூல் நிலவரத்தில் "ரஜினிமுருகன்"

இவர்கள் இருவரும் இணைந்து வேலைக்காரன் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்கள், தற்போது மீண்டும் இவர்கள் ஜோடி இந்த படத்தில்தான் இணைந்துள்ளது, சிவகாத்திகேயன் நயன்தாரா இணையும் இந்த படத்தை சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஷ் தான் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்காக பாடல் காட்சி ஒன்று வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

SK12 Shooting spot ❤️

A post shared by Nayanthara (@nayantharaoffcial) on