Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan-enga-veettu-pillai1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசியில் சிவாவுக்கு ஒர்க் அவுட்ப்பா.. எங்க அண்ணே பாட்டு கேட்டீங்களே.. ஒரு விஷயம் கவனிச்சீங்களா

கடைசியில் சிவகார்த்திகேயனுக்கும் தங்கச்சி செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுப்பா. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு சூப்பரா ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருக்கிறார். சூரி வழக்கம் போல் சிவாவுக்கு நண்பனாக நடித்துள்ளார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.

எங்க அண்ணன் என்ற இந்த படத்தின் பாடல் வீடியோ வெளியாக உள்ளது. இந்த பாட்டை பார்க்கும் போது சிவாவுக்கு தங்கச்சி செண்டிமெண்ட் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது தெரிகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து உள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top