fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அட சிவகார்த்திகேயன் படம் பல்பு வாங்குனா இந்த நடிகருக்கு இவ்வளவு சந்தோஷமா.?

Mr.-Local

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட சிவகார்த்திகேயன் படம் பல்பு வாங்குனா இந்த நடிகருக்கு இவ்வளவு சந்தோஷமா.?

மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன் இவரின் திரைப்படம் மிஸ்டர் லோக்கல் நேற்று17 தேதி திரைக்கு வந்தது, இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், அது மட்டுமில்லாமல் யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார், எருமை சாணி ஹரிஜா என பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கலவையான விமர்சனங்களை தான் கொடுத்திருந்தார்கள், படத்தில் யாரையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை இயக்குனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பல ரசிகர்கள் இந்த திரைப்படத்தை இதெல்லாம் ஒரு படமா என கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் பல்பு வாங்கியது, நடிகர் அருண் விஜய் ஒரு பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார் அதற்கு பல ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பிரித்தான் கூறியுள்ளார் என தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top