Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர லோக்கலில் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில்.. இறங்கி அடிப்பாரா..
Published on

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில்
சிவகார்த்திகேயன் 13 படங்களில் நடித்து விட்டாலும் இன்னும் ஒரு சரியான வெற்றி வரவில்லை என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் ஒரு ஒரு படத்தையும் எதிர்பார்ப்பை அதிகரித்து மார்க்கெட்டிங் செய்வார்.
இப்பொழுது சிவகார்த்திகேயனின் 13வது படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது போஸ்டரில் படத்தின் பெயர் வந்துள்ளது ஆனால் இதன் அதிகாரபூர்வ தகவல்கள் இனிமேதான் வெளிவரும்.
படத்தின் பெயர் மிஸ்டர் லோக்கல் என போஸ்டர் வெளியீடு.
#1

sivakarthikeyan-sk13
டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்குள் ரசிகர்கள் எடிட் செய்து போட்டோ பல வெளியிட்டுள்ளனர்.
#2

sivakarthikeyan-sk13-movie
#3

sivakarthikeyan-sk13-2
