Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பு.. மாஸ் டைட்டிலில் வெளிவந்த போஸ்டர்.. வைரல் புகைப்படம்

sivakarthikeyan-next-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பு.. மாஸ் டைட்டிலில் வெளிவந்த போஸ்டர்.. வைரல் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்த படத்தினை பற்றிய தகவல் அறிவிப்பு வந்துள்ளது. மீண்டும் ஒரு அருவி பட வெற்றி இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படம் பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் மாபெரும் தோல்வி பெற்றது. தற்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றன. இதையடுத்து சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்த நாளான இன்று அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு வாழ் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு இயக்குகிறார். இப்படத்தின் பெயர் ‘வாழ்’ என வைத்துள்ளனர்.

VaazhlFirstLook

VaazhlFirstLook

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top