சந்தானம் மற்றும் சிவா இருவரும் என்னதான் விஜய் டிவி வளர்த்துவிட்டாலும் இருவரும் தனது உழைப்பால் ஒரு நிலையான அடையாளத்தை அடைந்து தான் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்கள் சிவா ஒரு மாஸ் ஹீரோவுக்கான அடையாளத்தை அடைந்து பல வருடங்கள் ஆகிறது ஆனால் சந்தானம் தன்னை தானே அந்த உயரத்திற்கு வளர்த்துகொண்டு வருகிறார்.

santhanam

ரெமோ படம் வரும் வரை சிவாவுக்கு தொட்டதெல்லாம் துவங்கியது படம் விமர்ச்சன ரீதியா பெரிய வெற்றி ஆனால் வசூலில் பல இடங்களில் அடி வாங்கியது காரணம் பட பட்ஜெட் அதே நேரம் சந்தானம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபகரமான படத்தை கொடுத்தார் “இனிமே இப்படிதான்” “தில்லுக்கு துட்டு”. போன்றவை.

sivakarthikeyan velaikaran
sivakarthikeyan

வேலைக்காரன் பெரிய பட்ஜெட் படம் ,எல்லாமே பெரிய டெக்னிஷியன் இதையெல்லாம் கடந்து லாபம் கொடுக்குமா என்பது தான் கேள்வி? இது வரை சோலோ ரிலீஸ் செய்து வெற்றி கண்ட சிவா தற்பொழுது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சந்தானத்துடன் மோதுகிறார் டிசம்பர் 22 அபத்று சிவா படத்திற்கு இருக்கும் ஆர்வம் சந்தானம் படத்திற்கும் இருக்கும் வசூலில் பாதிப்படைய நெறைய வாய்ப்புள்ளது.

santhanam

தற்பொழுது உள்ள நிலவரப்படி வேலைக்காரன் திரைப்படத்தின் பட்ஜெட் அஜித்தின் வீரம் விஜய்யின் பைரவாவுக்கு நிகர்.இதனை இவரால் எடுக்கமுடியிமா என்பதுதான் கேள்வி.

தியேட்டர் கட்டண உயர்வால் தற்பொழுது மெர்சல் படத்தை தவிர தற்பொழுது வரை எந்த படத்திற்கும் கூட்டம் இல்லை நல்ல விமர்ச்சனத்தை பெற்ற தீரன், அறம், இதே நிலைதான்.

velaikaran

சந்தானத்துடன் மோதும்பொழுது வேலைக்காரன் படம் குறைந்தது தனி ஒருவன் லெவலுக்கு வலு இருந்தால் மட்டுமே தப்பித்துகொள்ளும் இல்லை என்றால் கண்டிப்பாக சரிவை சந்திப்பார் சிவா.ஆனால் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா சுமாராக இருந்தாலே போதும் தப்பித்துவிடும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நிலை என்று.