Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan next movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் திரைப்படத்திலேயே இந்த இரண்டு திரைப்படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாம்.! அதுவும் வேற லெவல்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர்களில் தன்னை உயர்த்திக் கொண்டவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர், இவர் முதல்வர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அதன் பின் அதே விஜய் டிவி மூலம் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் அதற்காக இவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் சினிமாவில்.

அதேபோல் தற்போது இவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் அஜித் படங்களில் உங்களுக்கு எந்தப் திரைப்படம் பிடித்தது என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

billa

billa

அவர் கூறியதாவது அஜித்தின் திரைப்படங்களிலேயே சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் பில்லா தான் நாம் வீரம் படத்திற்கு பிறகு பில்லா தான் என்னுடைய பேவரைட் திரைப்படம், அதுவும் பில்லாவில் அஜித் நடந்துவரும் ஸ்டைல் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது அதெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது. அதுவும் அவர் நடந்து வரும் பொழுது பேக்ரவுண்ட் மியூசிக் அதெல்லாம் வேற லெவல் என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார், அஜீத்தின் பில்லா படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை என்பது அனைவரும் அறிந்ததே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top