fbpx
Connect with us

Cinemapettai

இணையதளத்தில் செம்ம வைரலான சிவகார்த்திகேயனின் புகைப்படம்.! இதோ புகைப்படம்

sivakarthikeyan

News | செய்திகள்

இணையதளத்தில் செம்ம வைரலான சிவகார்த்திகேயனின் புகைப்படம்.! இதோ புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமி சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவருகிறார் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது. இவர் தற்பொழுது நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடிப்பில் சீமராஜா திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்தின் வரவேற்ப்பு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த நிலையில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பாகுபலி போல் ஒரு கெட்டப்பில் வருகிறார்.

அந்த புகைப்படம் சமீபத்தில் வெளியானது இது செம்ம ரீச் ஆகியுள்ளது ரசிகர்களிடம் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாவ் என கூறிவருகிறார்கள் சில ரசிகர்கள் கிண்டலும் செய்துவருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top