Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த மாஸ் கெட்டப்பில் இருப்பது சிவகார்த்திகேயன் தானா.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து தனது விடா முயற்ச்சியால் படி படியாக மேலே வருகிறார் இவரின் வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது, இவர் தன்னுடைய நடிப்பால் அசத்தி தனகென்ன ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் இவர் தற்பொழுது போன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சில மாதங்களாக சிவகார்த்திகேயன் நீளமான முடியுடனும் நீண்ட தாடியுடனும் இருக்கும் கெட்டப் புகைப்படம் ஓன்று உலாவந்துகொண்டு இருக்கிறது தற்பொழுது வந்துள்ள செய்தி என்ன வென்றால் அதே கெட்டப்பில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் மாஸ் லுக்கில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏதாவது புதிய படத்தில் நடிக்க போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருக்கிறது ஆனால் இந்த லுக்கை வைக்க சொன்னது புதுமுக நடிகர் தானாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top