கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு இணையாக கீர்த்தி சுரேஷுக்கும் கதையில் அதிக முக்கியத்துவம் உள்ளதாம். இன்னும் சொல்லப்போனால், அவரை சுற்றித்தான் முழு படமும் நகருமாம்.

Comments

comments

More Cinema News: