fbpx
Connect with us

முதன் முதலாக முன்னணி காமெடியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்  

முதன் முதலாக முன்னணி காமெடியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்  

சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க தற்போது பலரும் விருப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வாய்ப்பு தொடர்ந்து சூரி, சதீஷுக்கு மட்டுமே அமைந்து வந்தது.

இந்த முறை சிவகார்த்திகேயனுடன் களத்தில் இறங்கி காமெடி செய்யப்போவது யார் தெரியுமா? சமீப காலமாக திரையில் கலக்கி வரும் RJ பாலாஜி தான்.

இவர் இதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top