fbpx
Connect with us

Cinemapettai

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்- உற்சாகத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்- உற்சாகத்தில் ரசிகர்கள்

sivakarthikeyanஇந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன ஒருசில திரைப்படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’. அனைத்து செண்டர்களிலும் வசூலில் சக்கை போட்டு போட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தையும் பொன்ராம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் நயன்தாராவுடன் இணைந்து மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் சிவகார்த்திகேயன் – பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினிமுருகன் 2′ தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ரஜினிமுருகன் 2’ படத்திலும் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட முதல் பாக நடிகர், நடிகைகள் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top