Connect with us

Cinemapettai

sk

Videos | வீடியோக்கள்

நம்ம வீட்டுப் பிள்ளை விடுபட்ட காட்சிகள்.. இதுக்கு விடாமலே இருந்துருக்கலாம்

கடந்த மாத இறுதியில் சிவகார்த்திகேயன் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து தமிழகமெங்கும் வெற்றி பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. தொடர் தோல்விகளில் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயனை தூக்கி நிறுத்திய படம்.

இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெற்றுள்ளது. பழைய நடிகர்கள் நடித்து வந்த கதைகளை மீண்டும் தூசி தட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இருந்தும் இவரது துருதுருவென நடிக்கும் நடிப்பை அனைவரும் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் குடும்பம் குடும்பமாக இவரை ரசிக்கின்றனர்.

ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாமல், சிறுவர்களை கெடுக்கும் எந்த விஷயங்களையும் சினிமாவில் நடிக்காமல் நல்ல படங்களை தந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது இந்த படத்தில் இருந்து நல்ல சீன்கள் எல்லாம் கத்தரி போட்டு உள்ளார் எடிட்டர். இருந்தும் இந்த சீனை நான் ரிலீஸ் பண்ணுவேன் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் விடுபட்ட சீன்களை தற்போது வெளியிட்டுள்ளது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top