சிவகார்த்திகேயன் ஹீரோ பட மாஸ் ட்ரெய்லர்.. சுயமா சிந்திக்க தெரிஞ்சவர் தான் சூப்பர் ஹீரோ

சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது. இந்த படத்தை இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தன்னுடைய கடமையைச் செய்யும் ஒவ்வொரு மனிதனின் சூப்பர் ஹீரோ தான் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ட்ரைலர் லிங்க் :

Leave a Comment