fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பட்டையைக் கிளப்பும் செல்லம்மா பாடல் லிரிக் வீடியோ.. அனிருத் வேற லெவல்!

Videos | வீடியோக்கள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பட்டையைக் கிளப்பும் செல்லம்மா பாடல் லிரிக் வீடியோ.. அனிருத் வேற லெவல்!

சிவகார்த்திகேயன் படங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் அளவிற்கு தமிழகம் முழுவதும் ஓபனிங் இருந்து வருகிறது. இதனால் வருடத்திற்கு மூன்று படம் என செல்வச் செழிப்பாக இருக்கிறார் நம்ம சிவகார்த்திகேயன்.

2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டதட்ட மூன்று படங்கள் வெளியானது. அதில் ஒரே ஒரு படம் மட்டுமே வெற்றியை பெற்றது. மற்ற இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் கதை தேர்வில் இன்னும் கவனம் தேவை என கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் கோவா செல்ல உள்ளார்களாம்.

இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் செல்லம்மா பாடல் இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத்தின் இளமையான இசையில் காதல் பொங்க பொங்க அந்த பாடல் உள்ளது.

டிக் டாக் தடை பண்ணியதை குறித்து அந்த பாடல் காதல் பாடலாக மாறி இளைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

லிரிக் வீடியோ:-

Continue Reading
To Top