fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி முருகன் ரிலிஸிற்காக பண உதவி செய்தாரா சிவகார்த்திகேயன்?

News | செய்திகள்

ரஜினி முருகன் ரிலிஸிற்காக பண உதவி செய்தாரா சிவகார்த்திகேயன்?

rajini-muruganசிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரும் படம் ரஜினி முருகன். ஆனால், இப்படம் எத்தனை பிரச்சனைகளை ரிலிஸில் சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.இப்படம் தயாரிப்பாளரின் பண நெருக்கடியால் ரிலிஸால் தள்ளிப்போனது.

தற்போது இப்படத்தை ஒரு பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.மேலும், இப்படத்தின் ரிலிஸிற்கு சிவகார்த்திகேயன் ரூ 5 கோடி வரை கொடுத்து உதவியுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top