தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்தாங்க நம்ம சிவகர்த்திகேயன்,இவரை எங்கவீட்டு பிள்ளைனு செல்லமா கூப்பிடுவாங்க இவர் இப்போ பலகோடி சம்பாதிக்கிறார்.

இவுங்க என்னாதான் சம்பாரிச்சாலும் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைய செஞ்சிதான் இவர் இந்த நிலைமைக்கு வந்துருக்காரு இவர் சின்னதிரை மூலமா அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே இவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா உங்களுக்கு.

17.2.1985 சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர் இவர் சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர்,திருச்சியில் தான் தனது படிப்பை முடித்தார், இவர் முதலில் விஜய் டிவியில் நடித்தது கலக்கபோவது யாரு அதில் தன் அடையாளத்தை பதித்தார்.sivakarthikeyan velaikaran

இதனால் அவரை ஊர் திருவிழாவில் மேடையில் நடிக்க கூப்பிட்டார்கள் அவர் சுமார் 2 மணி நேரம் மெமிகிரி பண்ணினார் அதற்க்கு ஊரில் 1000 ரூபாய் கொடுத்தாங்க இதுதாங்க இவர் முதன் முதலில் வாங்கிய சம்பளம்.