சிவகார்த்திகேயன் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் ரெமோ படத்தின் ஃபஸ்ட் லுக்கை ஜுன் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்.

அதிகம் படித்தவை:  லதா ரஜினிகாந்த் - ராஜ்தாக்கரே சந்திப்பு! பாஜக கடும் அதிர்ச்சி

ஆனால் கபாலி படத்தின் அடியோ வெளியீட்டு விழா ஜுன் 9ம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படுவதால் ரெமோ ஃபஸ்ட் லுக் ரிலீஸை தள்ளி வைத்துள்ளாராம்.ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் தன் முடிவை மாற்றியிருப்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.