fbpx
Connect with us

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த பிரபல தொலைக்காட்சி.! வைரலாகும் வீடியோ

News | செய்திகள்

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த பிரபல தொலைக்காட்சி.! வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார் இவருக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமான ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றார்கள்.

இவர் முதலில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் போட்டியாளர்களாக பணியாற்றி பின்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார், அதன் பிறகு சினிமாவில் மடமடவென வளர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஜீ தமிழில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனை அழைத்துள்ளார்கள் அவருக்கு அங்கு ஒரு காணொளியை போட்டுக்காட்டி சர்ப்ரைஸ் கொடுத்தார்கள் அதன்பின்பு அதை நேரிலேயே காண்பித்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து அவரை கண்களுக்கு வைத்தார்கள் இதொ அந்த ப்ரோமோ வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top