fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அனிருத் இசையில் டான் பட ஜலபுலஜங் பாடல்.. பட்டையை கிளப்பும் நடனத்தில் சிவகார்த்திகேயன்

don

Videos | வீடியோக்கள்

அனிருத் இசையில் டான் பட ஜலபுலஜங் பாடல்.. பட்டையை கிளப்பும் நடனத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அட்லீயின் அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காலேஜில் நடக்கும் கலாட்டா பற்றி எடுக்க உள்ளனர்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ் கே புரோடக்சன் தயாரிக்க உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன்  ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் நடிப்பதற்கான தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது படக்குழுவினர் டான் படத்தில் இருந்து முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top