வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்.. சத்தம் இல்லாமல் நடந்த D55 பூஜை, வைரல் புகைப்படங்கள்

d55-pooja

தனுஷ் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இயக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் அவர் சவாரி செய்து வருகிறார்.

d55-pooja

அதில் இன்று அவருடைய இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதே சூட்டோடு D55 பட பூஜை போட்டோக்களும் வெளியாகி உள்ளது.

d55-pooja

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

d55-pooja

இந்த பூஜையில் வெற்றிமாறனும் கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோக்களை ரசிகர்கள் இப்போது அதிவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News