Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்பாவை ஓரம்கட்டிய மகள்.! வாவ் இவ்வளவு பெரிய சாதனையா
Published on
அப்பாவை ஓரம்கட்டிய மகள்.! வாவ் இவ்வளவு பெரிய சாதனையா
நடிகர் சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து தனது திறமை மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்தது வைத்தார் இவர் சின்னத்திரையிலேயே தனது திறமையால் அதிக ரசிகர்களை கவர்ந்தார் அதன் பிறகு இவர் நடித்த வருத்தபடாத வாலிபர் சங்கம், கேடிபில்லா கில்லாடி ரங்கா என தொடந்து வெற்றி படங்களை கொடுத்தார்.
இந்த நிலையில் இவர் நடிப்பில் சீமாராஜா படம் வருகிற செப்டம்பர் மாதம் 13 ல் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் தனது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள கனா படத்தை தயாரித்துள்ளார் இந்த திரைப்படம் தான் முதல் புரடக்ஷன் .
இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை அவரும் அவர் மகளும் பாடியுள்ளார் சமீபத்தில் வெளியான இந்த வீடியோ பல ரசிகர்களை கவர்ந்தது அதனால் மிக விரைவாக 117 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளரை கவர்ந்துள்ளது.
