fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! எதில் தெரியுமா.!

News | செய்திகள்

விஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! எதில் தெரியுமா.!

சிவகர்த்திகேயன் தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் ஆவார் இவர் நடிப்பில் உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார், மேலும் இவர்  நடிப்பில் இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் படம் வேலைக்காரன்.

Sivakarthikeyan

Sivakarthikeyan

இந்தப்படத்தில் அழுத்தமான கதை உள்ளதாக சென்சார் குழு பாராட்டியுள்ளார்,இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதில் பேசிய சிவகார்த்திகேயன் விரைவில் நான் குழந்தைகளுக்காக மட்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என கூறினார்.

Sivakarthikeyan-Velaikkaran

Sivakarthikeyan

இதற்கு முன் விஜய் குழந்தைகளுக்காக மட்டும் புலி படம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தை நட்ச்சத்திரங்கள் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்டு இந்த முடிவு எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top