ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) தான் இப்பொழுது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடையை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என பலரும் தினமும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஏறுதழுவுதல் குறித்து நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது..