fbpx
Connect with us

அஜித்தின் தம்பியா நான்? மனம் திறக்கிறார் சிவகார்த்திகேயன்

News | செய்திகள்

அஜித்தின் தம்பியா நான்? மனம் திறக்கிறார் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan-ajithசிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ரஜினி முருகன் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாகவுள்ளார்.இதில் ‘நீங்கள் அடுத்த படத்தில் அஜித்தின் தம்பியாக நடிக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘கண்டிப்பாக நடிப்பேன், ஆனால், அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, அப்படி நடந்தால் மிகவும் சந்தோஷம்’ என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top