Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.!
Published on
நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடின உழைப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இவர் தற்போது விஜய் அஜித்திற்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார், விஜய் ,அஜித் படத்தைப் போல் இவருக்கும் மாஸ் ஓபனிங் show வைத்துள்ளார்கள்.

Seema-Raja
இன்று நடிகர் சிவகார்த்திகேயன் சீமா ராஜா திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது, இந்த இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி காட்சியை பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்தான் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அதிகாலை ஷோ கேன்சல் ஆனது பல ரசிகர்கள் அப்செட் ஆனார்கள்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கேட்கையில் இனி இப்படி ஒரு தவறு நடக்காது எனக்காக காலையில் சார்பாக வந்த அனைவருக்கும் நன்றி மேலும் இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன் மன்னிப்பு கேட்கிறேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்
