நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் நுழைய முயற்சி செய்த நேரத்தில் காமெடியனாக நடிக்கவே திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அஜீத் நடித்த ஏகன் படத்திலும் ஒருவாரம் இவர் காமெடியனாக நடித்தாராம். ஆனால் பின்னர் இவர் காட்சிகளை நீக்கிவிட்டு இவரையும் படத்திலிருந்து தூக்கியுள்ளனர். அதன்பின்னர் மீண்டும் 3 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.