sivakarthikeyan-nayanthara
sivakarthikeyan-nayanthara

இப்போதுள்ள சூழ்நிலைக்கு சினிமா வெளிவருவதே சிக்கலா உள்ளது. அதுலயும் சில நடிகர்கள் வேண்டும் என்றே தள்ளி போட்டுகொண்டு உள்ளனர். நான் சிவகர்த்திகேயனை சொல்லவில்லை ஆனால் அவர் படம் ஏன் வருடக்கணக்கில் நீளமா போகுதுன்னு தெரியல.

சிவகார்த்திகேயன் நயன்தார நடிச்ச வேலைக்காரன் இன்னும் பதினைந்து நாளில் வெளிவர போகுது. இதுவரைக்கும் ஒரு வருஷத்திற்கு மேல நடிச்சிட்டாங்க எடுத்துட்டாங்க ஆனால் இப்பதான் இசை வெளியீடு..

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் புகார் - ஏன் ?

இதி சிவகார்த்திகேயன் கூறியது ‘ நான் நயன்தாராவை முதன் முதலாக ஏகன் படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன்.அப்புறம் எதிர்நீச்சல் படத்தில் எங்களுக்காக ஒரு பாடலில் நடனமாடினார், ஆனால் உண்மையாய் சொல்றேன் அதற்காக 3 நாட்களுக்கு மேல் எங்களுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு ரூபாய் கூட சம்பளமாக அவர் வாங்கவில்லை, அப்போது பார்த்த அதே நேர்மை, நேரம் தவறாமை அப்படியே தற்போது வரை நயன்தாராவிடம் உள்ளது’ என அவரது பெரிய மனதை பற்றி கூறியுள்ளார்.