சிவகார்த்திகேயன் நக்கல் கேள்விக்கு சூரி கொடுத்த பதில்

நடிகர் சூரி நடித்துள்ள வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்தின் ட்ரைலரில் “நீங்க புஷ்பா புருஷன் தானே?” என அனைவரும் கேட்பது போல் காட்சிகள் இருந்தது.இந்நிலையில், சூரி இன்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, சிவகார்த்திகேயன் உட்பட தமிழ் சினிமா ஹீரோக்கள் பலரும் “யார் அந்த புஷ்பா?” என கேட்டு சூரியை சுற்றிவளைத்துவிட்டனர்.

Comments

comments

More Cinema News: