Connect with us
Cinemapettai

Cinemapettai

நாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிக்கும் அடுத்த திரைப்படம்.! அதுவும் முன்னணி நடிகருடன்.!

ivana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிக்கும் அடுத்த திரைப்படம்.! அதுவும் முன்னணி நடிகருடன்.!

ivana : நாச்சியார் இவானா நடிக்கும் அடுத்த திரைபடம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவந்த சீமா ராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன்பிறகு தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

#1

ivana

ivana

தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் உறுதி செய்யப்பட்டது.

#2

sivakarthikeyan

sivakarthikeyan

அர்ஜுனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன் இதுவே முதல் படமாகும். இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top