News | செய்திகள்
லோக்கல் கதாநாயகனாக மாறிய சிவகார்த்திகேயன்..? புதிய படத்தின் டைட்டில் வெளியானது…
லோக்கல் கதாநாயகனாக மாறிய சிவகார்த்திகேயன்
சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான சீமா ராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை மிகுந்தவெற்றி பெறும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார
Meet #MrLocal 😎👍 #Summer2019 pic.twitter.com/gQUVolN9UZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 2, 2019
இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதே போல் இப்படமும் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.
சில நாட்களாக சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்புஎதிர்பார்த்துக் காத்திருந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது. சிவகார்த்திகேயன்படத்தின் தலைப்பு மிஸ்டர் லோக்கல் என படக்குழுவினர் வைத்துள்ளனர். இது தற்போதுசமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
