fbpx
Connect with us

சிவகார்த்திகேயனால் பாதிப்படையும் பிரபல தயாரிப்பாளர்.!

sivakarthikeyan velaikaran

News | செய்திகள்

சிவகார்த்திகேயனால் பாதிப்படையும் பிரபல தயாரிப்பாளர்.!

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம் வருகின்ற 22 ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது அதற்க்கு போட்டியாக சந்தனத்தின் படம் சக்க போடு போடு ராஜா களம் இறங்குகிறது.

velaikkaran

கடந்த வாரம் வெளிவந்த அருவி படம் நல்ல விமர்ச்சனத்தை பெற்றது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

aruvi

ஆனால் வேலைக்காரன் படம் வெள்ளிகிழமை வருவதால் அருவி போன்ற சிறிய படத்திற்கு திரையரங்கம் கிடைக்காது அதனால் இன்றும்,நாளையும் மட்டுமே அருவி படம் திரையரங்கில் ஓடும் என அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top