fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிராபிக்ஸ் கிராபிக்ஸ்னு சொன்னவங்களுக்கு சிவா சொன்ன பதில்..

ajith siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிராபிக்ஸ் கிராபிக்ஸ்னு சொன்னவங்களுக்கு சிவா சொன்ன பதில்..

சிவா, அஜித்தோட வீரம், வேதாளம் என்று இரண்டு படங்கள் இயக்கி ஹிட்டும்  கொடுத்ததால், அஜித்தின் மூணாவது படமான விவேகமும் சிவாவுக்கே கொடுத்தார் அஜித்.

இதில் இன்டர்நேஷனல் உளவாளியாக அஜித்தை காட்ட போவதாலோ என்னவோ, அஜித்தை சிக்ஸ் பேக் வைக்க சொல்லி இருக்கார். அஜித்தும் வச்சி, விவேகம் படத்தின் முதல் பார்வை அஜித் சிக்ஸ் பேக்கோடு வெளிவந்தது.

எல்லோரும் அது கிராபிக்ஸ் என்று கிண்டல் செய்ய, அஜித் ஒர்க்கவுட் வீடியோ வெளியிடுவேன் என்று சொன்ன சிவாவை அஜித் சமாதானப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில், ஒரு விழாவில் கலந்துகொண்ட சிவாவிடம், இது பற்றி கேட்க, ” இது கிராபிக்ஸ் இல்லை. அஜித்தின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு. படத்தில் அது தெரியும். எண்ணம் போல தான் வாழ்வுன்னு அஜித் சொல்லுவார். அதை நான் கடை பிடிக்கிறேன்” என்று குமுறி பேசியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top