சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அஜித்தின் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் சிவா பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையில் இது வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்றும் ஒரு கேஷுவலான அஜித் புகைப்படத்தை வெளியிட்டு சிவா அசத்தியுள்ளார்.

ak57 still