Connect with us

Cinemapettai

ரஜினியை கிண்டலடித்த சிவகார்த்திகேயன்.! வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

rajini sivakarthikeyan

Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை கிண்டலடித்த சிவகார்த்திகேயன்.! வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடின உழைப்பால் மிக வேகமாக முன்னணி நடிகரின் அந்தஸ்தைப் பெற்றுள்ளார், இவரின் வளர்ச்சிக்கு ரஜினியும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்துள்ளார் என அவர் பேட்டிகளில் கூறி இருந்தார்.

இந்நிலையில் லோக்கல் படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் கோவமாக இருக்கிறார்கள், ஏனென்றால் மற்ற லோக்கல் படத்தில் ரஜினியை கலாய்க்கும் விதமாக ஒரு வசனம் இருந்தது ” அதாவது போராட்டம் போராட்டம் என இருந்தால் நாடு சுடுகாடாக மாறிவிடும்” என்ற வசனத்தை கலாய்க்கும் விதமாக வசனம் இடம் பெற்றிருந்தது.

இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் முதலில் ரஜினியை ரோல்மாடலாக வைத்து வளர்ந்தேன் எனக் கூறியிருந்தீர்கள் ஆனால் தற்பொழுது ரஜினி பேசியதையே கலாய்த்து உள்ளீர்கள் என தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top