Connect with us
Cinemapettai

Cinemapettai

idot

Videos | வீடியோக்கள்

ஆண் பேயாக நடித்துள்ள நிக்கி கல்ராணி.. அரண்மனை 3-க்கு ஆப்பு வைக்கும் சிவா நடிப்பில் இடியட் பட டிரைலர்

தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை எப்போதுமே மாஸ் நடிகர்களுக்கு ஆதரவு இருக்குதோ இல்லையோ எப்போதுமே காமெடி நடிகர்களுக்கு ஆதரவு இருக்கும். அப்படி ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்றவர் தான் நடிகர் சிவா.

இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே காமெடியில் பட்டையை கிளப்பிய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளது. தொடர்ந்து காமெடி படத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகர் சிவா.

அடுத்ததாக பேய் மையமாக வைத்து ஒரு காமெடி படத்தில் நடித்துள்ளார் அந்த படம்தான் இடியட். சமீபகாலமாக இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இப்படத்தில் நிக்கி கல்ராணி ஒரு ஆண் பேயாக நடித்துள்ளது போல் சித்தரித்து உள்ளனர். வித்யாசமான கவுண்டர்கள் மூலம் காமெடியில் கலக்கி உள்ளார் நடிகர் சிவா. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Continue Reading
To Top