செப்டம்பரில் அந்த மச்சினிச்சிக்கு பிறந்த நாள்..! அதற்குள் படமும் ரிலீஸ். ரெண்டாம் பாகம் செமையாக இருக்காம்.!

முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகம் பெரிய ஹிட் அடிக்கும் என்கிறார்கள். அந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மனைவியின் தங்கச்சி. காரணம் தங்கச்சிதான் தயாரிப்பாளர்.

படம்ப ரிலீஸ் ஆனால் பணம் கொட்டும். அதற்கு காரணகர்த்தா மாமா (அட அக்காவின் வீட்டுக்காரர் தாங்க). பெரிய படமும் துவங்கி விட்டது.

ஆயிரம் கோடி வசூல் ஆகும். அதற்கு மேலும் ஆகலாம் என்கிற ஒரு பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது. காரணம் மாமாவின் அதீத தொழில் பக்தி. தொழிலைத் தவிர வேறு எதையும்  அறியாதவர் மாமா.

அதனால் தான் இந்த வயதில் இப்படி ஒரு உயர்வு,புகழ், வசதி. இதில் மாமா மீது இருந்த காதல் இன்னும் நூறு மடங்கு அதிகம் ஆகிவிட்டதாம் தங்கச்சிக்கு.

அதனால் செப்டம்பரில் மாமனுக்கு ஏதாவது செய்து நன்றிக் கடனைக் கழித்து விட ஆசைப்படுகிறார் தங்கை.

அக்காவும் பெரிய தடையாக எல்லாம் இல்லை என்று எண்ணுகிறார்கள் இருவருமே. ஆனால் மாமனுக்கு மட்டும் சின்ன சந்தேகம் இருக்கிறது.

முறைப்படி சேர்வதற்கு தடை போட்டு விடுவாரோ என்று..!ஆனாலும் காதல் கசிந்து உருகுகிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்..!

பணம், பணத்தோடுதான் சேரும் போல..!