ஞானவேல் ராஜாக்கு டிமிக்கி கொடுக்கும் விஸ்வாசம் இயக்குனர்!

சிறுத்தை சிவாவை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை இப்பவுள்ள ரசிகர்களில் நாடி துடிப்பை சரியாக புரிந்து வைத்து வெற்றிப்படம் படம் கொடுக்கும் கமர்ஷியல் டிரக்டர்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் பெயர் ஏ.கே.! விவேகம் படம் பற்றி மனம் திறந்த டைரக்டர் சிவா..
ajith-director-siva
ajith-director-siva

இவர் Studio green ஞானவேல் ராஜா விடம் அவர்கள் பேனருக்கு படம் பன்னி தருவதாக பல ஆண்டுக்கு முன்னர் பல கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றதாக கூறபடுகிறது.

ganavelraja

ஆனால் அதற்கான வேலைகளை தொடங்காமல் தலய வச்சி தொடர்ச்சியாக படம் பன்னி வருவதால் கடுப்பில் உள்ளது தயாரிப்பு நிறுவனம். ஒருவேளை படம் இயக்கினால் கார்த்தி நடிக்ககூடும் என எதிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருவரும் இனைந்து சிறுத்தை எனும் மாபெறும் வெற்றிப்படத்தை கொடுத்தவர்கள்.