fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” பட “சிங்கிள் பசங்க” பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” பட “சிங்கிள் பசங்க” பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

மீசையை முறுக்கு வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அவர்களின் பாணரில் ஆதி நடிக்கும் படம் நட்பே துணை.

நட்பே துணை படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Natpe Thunai

இப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வெளியாகி முன்பே நல்ல வரப்பேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பாடல் திரைக்கு பின்னால் எவ்வாறு உருவானது என்பதனை விளக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top