Connect with us
Cinemapettai

Cinemapettai

சுசி லீக்சில் மாட்டிய பிரபலங்கள் பற்றி உளறிய சுசித்ரா.. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு

susi-leaks-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுசி லீக்சில் மாட்டிய பிரபலங்கள் பற்றி உளறிய சுசித்ரா.. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு

சுசி லீக்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் அல்லு விட்டுவிடும். அந்த அளவு தங்களுடைய பெயரை டேமேஜ் செய்தது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான தனுஷ், திரிஷா, பாடகி சுசித்ரா, விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, ஆண்ட்ரியா, அனிருத் போன்றோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படங்கள் அனைத்துமே பாடகி சுசித்ராவின் செல்போனிலிருந்து வெளியானதாக தகவல்கள் கிடைத்தது. மேலும் தன்னுடைய தொலைபேசியை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என அப்போதே போலீஸ் தரப்பில் கொடுத்திருந்தார்.

பிரபல நடிகர் கார்த்தி என்பவரை திருமணம் செய்திருந்த சுசித்ரா இந்த விவகாரத்திற்கு பிறகு கார்த்திக்கால் விவாகரத்து செய்யப்பட்டு தற்போது தனிமையில் தவித்து வருகிறார். சமீபத்தில் கூட பைத்தியம் பிடித்ததை போல் ஆகிவிட்டார் சுசித்ரா.

இந்நிலையில் ஒரு வருடம் லண்டன் சென்று சமையல் கலையை கற்றுக்கொண்டு அதற்கான யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து களமிறங்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார். தற்போது சுசிலீக்ஸ் பற்றிய செய்திகளை தற்போது பேசியுள்ளார் சுசித்ரா.

சுசி லீக்சில் ஏற்பட்ட பிரஷர் தாங்க முடியாததன் காரணமாகவே லண்டன் சென்று ஓய்வு எடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த லீக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் இன்னமும் பார்த்ததுகூட இல்லை எனவும் பச்சைப் பிள்ளை போல் கூறியது ரசிகர்களிடையே கிச்சு கிச்சு மூட்டி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top