பிரபல தனியார் தொலைகாட்ச்சியில் பாட்டு பாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் பிரநிதி, இவரின் குரலுக்கு அடைமையாகதவர் யாரும் இல்லை, அந்த அளவிற்கு இவரின் குரல் இனிமையாக இருக்கும்.

இவர் சின்ன சிறு வயதில் இருந்தே அருமையாக பாடி வருகிறார் இவரின் இனிமையாக குரலில் இப்பொழுது ஒரு பாடலை கேட்க்க போகிறீர்கள். இவர் தற்பொழுது கண்ணா காட்டு போதும் பாடலை பாடியுள்ளார் இந்த பாடலை பல லச்சம் பேர் பார்த்து ரசித்துள்ளார்.