News | செய்திகள்
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்த பாடகர்
தனுஷின் மாரி படம் மூலம் பாடகராக இருந்த விஜய் யேசுதாஸ் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார்.இவரை தொடர்ந்து பாடகர் க்ரிஷ் சூர்யாவின் S3 படத்தில் போலீஸ் வேடத்தில் நடிகராக களம் இறங்குகிறார்.
போலீஸ் வேடத்தில் இருக்கும் க்ரிஷின் ஒரு புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Congrats Machi for being a part of #S3 Semma get up @krishoffl all da best!!! pic.twitter.com/HGXUXQnL1H
— venkat prabhu (@vp_offl) January 9, 2016
