Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூடிட்டு போ! ஆத்திரத்தில் சின்மயி! செம கலாய் கலாய்த்த நபர்
14 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை பற்றி இப்போது பேசுவது என தன்னை வைத்து காமெடி செய்த ஒரு நபரை பாடகி சின்மயி கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தியை இப்போது வெளியிட்டு பெரும் பிரச்சினையை உருவாக்கினார்.

Chinmayi
ஆரம்பத்தில் சின்மயிக்கு ஆதரவாக சென்றுகொண்டிருந்த விவாதம் உண்மை நிலவரம் தெரிய வர தற்போது வைரமுத்துக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒருவர் ட்விட்டரில் செம கலாய் கலாய்தார்.’தீபாவளிக்கு சின்மயி என்ற ஒரு வெடி வந்திருக்கிறது அந்த வெடியை வெடித்தால் 14 வருடங்களுக்கு பிறகு வெடிக்கும்’ என்று ஒரு ட்வீட் போட்டார். இதனால் சின்மயி கொதித்து விட்டார்.
இதற்கு சின்மயி கோபமாக பதில் அளித்தார்’ எரிமலை பல வருஷம் கொந்தளிசிட்டே இருக்குமாம் ஆனால் வைத்தால் சர்வ நாசம். மூடிட்டு போ என்று ஆத்திரத்தில் பதிலளித்துள்ளார்.
