Me Too

சர்வதேச அளவில் ட்விட்டரில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த ஹாஸ்டாக். பலர் தங்களுக்கு பனி புரியும் இடத்திலோ, பொதுஇடம், கல்லூரி, பள்ளி போன்ற இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்துவந்தனர்.

சமீபத்தில் இந்த ஹாஷ்டாக் நம் இந்திய வட்டாரத்தில் நுழைந்தது.

chinmayi-vairamuthu

METOOINDIA என்று ஆரம்பிக்க இதில் சினிமா மட்டுமன்றி சின்ன திரை, பத்திரிக்கை துறை என்று பல பெண்கள் குற்றம்சாட்டினார். நம் தமிழிலும் கூட பாடகி சின்மயி, வைரமுத்து தன்னிடம் வெளிநாடு நிகழ்ச்சியில் தவறாக நடக்க முயன்றார் என்று கூறினார்.

ஆதாரம் கொடுக்க அந்த ஈவென்ட் மானேஜர்கள் ரெடி என்றும் பதிவிட்டார்.

இது விவாத பொருள் ஆனது. சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் எதனையும் நேரடியாக குறிப்பிடாமல் வைரமுத்து தன்னிலை விளக்கம் ட்விட்டரில் பதிவிட்டார்.

அதனையும் சின்மயி ஏமாற்றுக்காரர் என்று கூறியுள்ளார்.

இத்தகைய காம கொடூரன் வைரமுத்து என்றால், அவரை விட்டு தள்ளி தானே இருக்க வேண்டும். 2005 , 6 இல் தன்னை வன்கொடுமை புரிய நினைத்தவனை எதற்கு தன் திருமணத்திற்கு அழைக்க வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் ?

அதிகம் படித்தவை:  Kajal Aggarwal Stills In Red Dress

விருதை அவர் பெரும் பொழுது, ஏன் ஆனந்தப்பட வேண்டும்.

அவர் பேச்சு, நன்றாக இருந்தது, டிப்ஸ் நான் ட்ரை செய்ய போகிறான் என்று ஏன் ஸ்டேட்டஸ் போட வேண்டும் ?

அதிகம் படித்தவை:  மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் ! புகைப்படம், வீடியோ உள்ளே !
chinmayi tw
chinmayi tw

சில நேரங்களில் சில மனிதர்கள். இதுவும் கடந்து போகும்.