Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்று வாவ் வைரமுத்து , இன்று சீய்ய் வைரமுத்து. என்ன நடக்குது சின்மயி விவகாரத்தில்? முழு தகவல் உள்ளே.
Me Too
சர்வதேச அளவில் ட்விட்டரில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த ஹாஸ்டாக். பலர் தங்களுக்கு பனி புரியும் இடத்திலோ, பொதுஇடம், கல்லூரி, பள்ளி போன்ற இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்துவந்தனர்.
சமீபத்தில் இந்த ஹாஷ்டாக் நம் இந்திய வட்டாரத்தில் நுழைந்தது.

chinmayi-vairamuthu
METOOINDIA என்று ஆரம்பிக்க இதில் சினிமா மட்டுமன்றி சின்ன திரை, பத்திரிக்கை துறை என்று பல பெண்கள் குற்றம்சாட்டினார். நம் தமிழிலும் கூட பாடகி சின்மயி, வைரமுத்து தன்னிடம் வெளிநாடு நிகழ்ச்சியில் தவறாக நடக்க முயன்றார் என்று கூறினார்.
Year 2005/2006 maybe.
Veezhamattom. An album for Srilankan Tamizhs that I had sung in, as had Manikka Vinayagam sir.
I dont remember if it was a book or an album release or both now; the performances and launch happened in Switzerland in (Bern / Zurich maybe)— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
I asked why. He told me to cooperate. I refused. We demanded to be sent back to India. He said ‘You wont have a career!’
My mother and I both put our foot down, career vendam mannum vendam. Demanded an earlier flight to India and came back.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
Then had the courage to call his manager back & told him ‘I ll go and tell the same politician you re lying because I have NEVER given a political speech and HE will trust ME.
This for refusing to sing.And you ask why victims dont name him?!
To hell with those of you who do.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
ஆதாரம் கொடுக்க அந்த ஈவென்ட் மானேஜர்கள் ரெடி என்றும் பதிவிட்டார்.
I just got from the organizers at Switzerland who KNEW of @Vairamuthu s behaviour.
I will be getting in touch with them. pic.twitter.com/NvDUlyUMJf— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
இது விவாத பொருள் ஆனது. சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் எதனையும் நேரடியாக குறிப்பிடாமல் வைரமுத்து தன்னிலை விளக்கம் ட்விட்டரில் பதிவிட்டார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
அதனையும் சின்மயி ஏமாற்றுக்காரர் என்று கூறியுள்ளார்.
LIAR! https://t.co/osvaGLb4mQ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
இத்தகைய காம கொடூரன் வைரமுத்து என்றால், அவரை விட்டு தள்ளி தானே இருக்க வேண்டும். 2005 , 6 இல் தன்னை வன்கொடுமை புரிய நினைத்தவனை எதற்கு தன் திருமணத்திற்கு அழைக்க வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் ?
விருதை அவர் பெரும் பொழுது, ஏன் ஆனந்தப்பட வேண்டும்.
Wow! @vairamuthu sir is awarded the Padma Bhushan ???
— Chinmayi Sripaada (@Chinmayi) January 25, 2014
அவர் பேச்சு, நன்றாக இருந்தது, டிப்ஸ் நான் ட்ரை செய்ய போகிறான் என்று ஏன் ஸ்டேட்டஸ் போட வேண்டும் ?

chinmayi tw

chinmayi tw
சில நேரங்களில் சில மனிதர்கள். இதுவும் கடந்து போகும்.
